#செடிகள்_வளர்க்கலாம்_வாங்க
#மயில்மாணிக்கம்
#cypress_vine
சிவப்பு, பிங்க் மற்றும் வெள்ளை நிறங்களில் பூக்கள் பூக்கும். அழகா சின்னதா மூக்குத்திப் போல பூக்கள் இருக்கும். மயில் தோகையைப் போல இலைகள் இருக்கும். பார்க்க அத்தனை அழகு. விதைகள் நிறைய செடிகளை உருவாக்கும்.
இதுவும் என்னிடம் இருந்தது தற்போது இல்லை. இணையத்தில் தேடினால் 140 லிருந்து 150 வரை விற்கிறார்கள். அவ்வளவு விலை அநாவசியம். நர்சரிகளில் 25ற்கு கிடைக்கலாம். அம்மா வீட்டில் நான் எம்.எஸ்.சி படிக்கும்போது வைத்திருந்தார்கள். நாட்டுமருத்துவத்தில் இந்த தாவரத்தை பயன்படுத்துவதாக இணையத்தில் போட்டிருந்தது.
Internet source: Ipomoea quamoclit belonging to Convolvulaceae family is an annual, herbaceous plant, commonly known as mayil manikkam, akasamulla, kunjalata, tarulata, kamalata, getphul in India and distributed throughout the tropical areas of the world. Ipomoea quamoclit is used as folk medicine around the world for various illnesses. This paper reviews the important biological activities of I. quamoclit reported over the last few decades. These include antioxidant activity, antimicrobial activity, anticancer activity, antidiabetic activity as well as insecticidal activity. These studies reveal that I. quamoclit have various biological activities; hence, it is encouraging to find its new therapeutic uses.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக